TNPSC Group 4 Exam Question Paper and Answer Key 2024 Pdf

தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC group 4 Exam தேர்வு ஆகும்.

 TNPSC group 4 Exam மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer ),இளநிலை உதவியாளர் (பிணையைற்றது) Junior Assistant, தட்டச்சர் (Typist), சுருக்குக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist ), ஜூனியர் உதவியாளர்(Junior Assistant), வரி தண்டலர் (Bill Collector), நில அளவையாளர்,வனக்காவலர் (Forest Watcher),கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (Junior Inspector of Cooperative Societies), பால் அளவையாளர் நிலை – III (Milk Recorder, Grade 3) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த வருடம், TNPSC group 4 Exam 2024 ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV/TNPSC group 4 (TNPSC group4 Exam 2024) 9 ஜூன் 2024, அதாவது இன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தப்பட்டது. 

எனவே , TNPSC group 4 Exam 2024 கேட்ட TNPSC group 4 Exam Question Paper இங்கே கொடுக்க படுகிறது . பயனாளிகள் பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

மேலும் இத்துடன் TNPSC group 4 Exam Question Paper and Answer Key 2024 இணைத்துளோம் .தேவைப்படும் வாசகர்கள் TNPSC group 4 Exam Question Paper and Answer Key 2024 வசித்துக்கொள்ளலாம். அல்லது download செய்துக்கொள்ளலாம்.

TNPSC group 4 Exam Answer Key 2024

TNPSC group4 Exam Answer Key 2024 மேலும் வினா மற்றும் விடைகளுடன் இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.

பகுதி-அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு)
Part-A (Tamil Eligibility-Cum-Scoring test)

வினாக்கள் : 1-100
Questions: 1-100
மொத்த மதிப்பெண்கள் : 150
Total Marks : 150

  1. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
    இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
    (A) கூரை வேய்ந்தனர்
    (B) கூரை முடைந்தனர்
    (C) கூரை செய்தனர்
    (D) கூரை வனைந்தார்
    (E) விடை தெரியவில்லை
  2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
    (A) செப்பல் ஓசை
    (B) துள்ளல் ஓசை
    (C) அகவல் ஓசை
    (D) ஓங்கல் ஓசை
    (E) விடை தெரியவில்லை
  3. எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்
    (A) ஆர்வம்
    (B) உற்சாகம்
    (C) சோர்வு
    (D) தெளிவு
    (E) விடை தெரியவில்லை
  4. பிரித்து எழுதுக:
    ‘நீளுழைப்பு’ என்பதைப் பிரித்து எழுதுக.
    (A) நீளு + உழைப்பு
    (C) நீண்ட + உழைப்பு
    (E) விடை தெரியவில்லை
    (B) நீண் + உழைப்பு
    (D) நீள் + உழைப்பு

  5. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
    (A) அருளப்பன்
    (C) சந்தாசாகிப்
    (B) யோவான்
    (D) சன்னியாசி
    (E) விடை தெரியவில்லை
  6. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
    (A) இயேசு
    (B) மரியாள்
    (C) யூதாஸ்
    (D) வளன்
    (E) விடை தெரியவில்லை
  7. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
    (A) தொண்டை நாடு
    (C) பாண்டிய நாடு
    (E) விடை தெரியவில்லை
    (B) சேர நாடு
    (D) சோழ நாடு
  8. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரே” – தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
    (A) தூது
    (B) குறவஞ்சி
    (C) கலம்பகம்
    (D) பள்ளு
    (E) விடை தெரியவில்லை
  9. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
    (A) பள்ளு
    (B) தூது
    (C) குறவஞ்சி
    (D) கலம்பகம்
    (E) விடை தெரியவில்லை
  10. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
    (A) விளக்கப்படம்
    (B) கருத்துப்படம்
    (C) செய்திப்படம்
    (D) பிரசாரப்படம்
    (E) விடை தெரியவில்லை
  11. தமிழ் மொழியில் செழுமைப்படுத்தியவர் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே
    (A) பி.எஸ்.ராமையா
    (B) கு.ப. ராஜகோபாலன்
    (C) கல்கி
    (D) புதுமைப்பித்தன்
    (E) விடை தெரியவில்லை
  12. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடைபாளமாக உருவாக்கியவர்
    (A) ந. முத்துசாமி
    (B) கலாப்ரியா
    (C) சுரதா
    (D) பாவாணர்
    (E) விடை தெரியவில்லை
  13. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
    (A) பகவத் கீதை
    (B) அன்பு உள்ளம்
    (C) அரிச்சந்திர நாடகம்
    (D) சிரவண பிதுர்பத்தி
    (E) விடை தெரியவில்லை
  14. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.
    (A) நனைந்தான், படித்தான்
    (B) திருத்தினான், நனைந்தான்
    (C) வருவித்தான், திருத்தினான்
    (D) படித்தான். வருவித்தான்
    (E) விடை தெரியவில்லை
  15. பின்வரும் தொடரைக் கண்டறிக. பூங்குழலி யாழ் மீட்டினாள்’
    (A) எதிர்மறைத் தொடர்
    (B) செய்வினைத் தொடர்
    (C) செய்ப்பாட்டு வினைத் தொடர்
    (D) விழைவுத் தொடர்
    (E) விடை தெரியவில்லை
  16. விடைக்கேற்ற வினா அமைத்தல். வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.
    (A) வணிக அறிவியல் என்றால் என்ன?
    (B) எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?
    (C) வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
    (D) எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
    (E) விடை தெரியவில்லை
    CCSE4GT/2024
  17. பதினெண் என்றால்
    (A) 18
    (C) 11
    (B) 20
    (D) 17
    (E) விடை தெரியவில்லை
  18. ‘இனியவை நாற்பது’ பாடலின் ஆசிரியர் யார்?
    (A) நப்பசலையார்
    (B) பூதஞ்சேந்தனார்
    (C) பூங்குன்றனார்
    (D) குடப்புலவியனார்
    (E) விடை தெரியவில்லை
  19. “பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்” குறிக்கும். இவ்வடியில் பூவையும் என்பது
    (A) மயில்கள்
    (B) பெண்கள்
    (C) நாகணவாய்ப் பறவைகள்
    (D) மரங்கொத்திப் பறவைகள்
    (E) விடை தெரியவில்லை
  20. உத்தர காண்டம்’ எழுதியவர்
    (A) ஒட்டக்கூத்தர்
    (B) கம்பா
    (C) வில்லிபுத்தூரார்
    (D) புகழேந்தி
    (E) விடை தெரியவில்லை.
  21. திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்’ என்று கூறியவர் யார்?
    (A) அண்ணல் அம்பேத்கர்
    (C) காந்தியடிகள்
    (B) முனைவர். எமினோ
    (D) ஜி.யு. போப்
    (E) விடை தெரியவில்லை
  22. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
    (A) வாணிதாசன்
    (C) மு. மேத்தா
    (D) ஈரோடு தமிழன்பன்
    (E) விடை தெரியவில்லை
    (B) உவமைக் கவிஞர் சுரதா
  23. பகுத்தறிவுக் கவிஞர்’ என்று புகழப்படுபவர் யார்?
    (A) கவியரசர் கண்ணதாசன்
    (B) உடுமலை நாராயண கவி
    (C) கவிச்சக்கரவர்த்தி கம்பர்
    (D) கவிவேந்தர் மு. மேத்தா
    (E) விடை தெரியவில்லை
  24. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
    (A) மகாகவி பாரதியார்
    (B) கவிஞர் வாணிதாசன்
    (C) பாவேந்தர் பாரதிதாசன்
    (D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
    (E) விடை தெரியவில்லை
  25. ‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
    (A) வந்தாள்
    (B) வந்த
    (C) வந்து
    (D) வந்தவர்
    (E) விடை தெரியவில்லை
  26. இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
    (A) வினைமுற்றுத் தொடர்
    (B) எழுவாய்த் தொடர்
    (C) பெயரெச்சத் தொடர்
    (D) வினையெச்சத் தொடர்
    (E) விடை தெரியவில்லை
  27. ஓர் அடியுள் முதல், மூன்று. நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுபபது எதுகை ஆகும்.
    (A) கூழை எதுகை
    (B) கீழ்க்கதுவாய் எதுகை
    (C) ஒருஉ எதுகை
    (D) மேற்கதுவாய் எதுகை
    (E) விடை தெரியவில்லை
  28. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
    இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை
    (A) இணை மோனை
    (B) ஒரூஉ மோனை
    (C) பொழிப்பு மோனை
    (D) கூழை மோனை
    (E) விடை தெரியவில்லை
  29. எவ்வகை வாக்கியம் என அறிக. பூக்களைப் பறிக்காதீர்
    (A) செய்தி வாக்கியம்
    (B) கட்டளை வாக்கியம்
    (C) வினா வாக்கியம்
    (D) பிறவினை வாக்கியம்
    (E) விடை தெரியவில்லை
  30. இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.
    (A) பண்புத் தொகை
    (C) வினையாலணையும் பெயர்
    (E) விடை தெரியவில்லை
  31. மல்லிகை சூடினாள் என்பது
    (A) பண்பாகு பெயர்
    (C) பொருளாகு பெயர்
    (E) விடை தெரியவில்லை
    CCSE4GT/2024
    (B) வினைத் தொகை
    (D) வினைமுற்று
    (B) தொழிலாகு பெயர்
    (D) காலவாகு பெயர்

32. பொருத்துக :

(a) அலெக்சாண்டர் பெயின்1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி2. இணைய வணிகம்
(c) ஜான் – ஷெப்பர்டு பாரன்3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச்4. தானியங்கிப் பண இயந்திரம்
(a)(b)(c)(d)
(A)1342
(B)1423
(C)1324
(D)2413
(E)விடை தெரியவில்லை
  1. “தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்” என்று போற்றப்படுபவர்.
    (A) சச்சிதானந்தன்
    (C) சி.வை. தாமோதரனார்
    (B) ஆறுமுகநாவலர்
    (D) உ.வே. சாமிநாதர்
    (E) விடை தெரியவில்லை
  2. கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி. கூற்று 2: அக்கூட்டத்தில் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி. முழங்கினார்
    (A) கூற்று 1 மட்டும் சரி
    (B) கூற்று 2 மட்டும் சரி
    (C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
    (D) இரு கூற்றுகளும் தவறு
    (E) விடை தெரியவில்லை
  3. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலையை” அமைத்தவர்
    (A) தேவநேயப்பாவாணர்
    (C) ம.பொ. சிவஞானம்
    (E) விடை தெரியவில்லை
    (B) இரா. இளங்குமரனார்
    (D) காயிதே மில்லத்
  4. இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?
    (A) இராமேஸ்வரம் கோயில்
    (C) மதுரை மீனாட்சி கோயில்
    (E) விடை தெரியவில்லை
    (B) பல்லவ குடைவரைக் கோயில்
    (D) இராசசிம்மேச்சுரம் கோயில்
  5. சங்க இலக்கியங்களில் ‘கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    (A) குடக்கூத்து
    (B) தெருக்கூத்து
    (C) சக்திக்கரகம்
    (D) உடுக்கை ஆட்டம்
    (E) விடை தெரியவில்லை
  6. “யோக சமாதி உகந்தவர் சித்தரே என்றவர்
    (A) அகத்தியர்
    (B) திருமூலர்
    (C) கடுவெளிச் சித்தர்
    (D) பாரதியார்
    (E) விடை தெரியவில்லை
  7. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
    (A) பாம்பாட்டிச் சித்தர்
    (B) குதம்பைச் சித்தர்
    (C) அழுகுணிச் சித்தர்
    (D) கடுவெளிச் சித்தர்
    (E) விடை தெரியவில்லை
  8. அகர வரிசைப்படுத்துக. கேள்வர். பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்
    (A) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
    (B) சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
    (C) கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர். பொளிக்கும், போத்து, மஞ்ஞை
    (D) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
    (E) விடை தெரியவில்லை
  9. தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
    (A) தந்து
    (B) தந்த
    (C) தந்தது
    (D) தந்தவர்
    (E) விடை தெரியவில்லை
  10. வேர்ச்சொல்லை தேர்வு செய்க. மலர் வீட்டுக்குச் சென்றாள்.
    (A) சென்ற
    (B) செல்ல
    (C) செல்
    (D) சென்று
    (E) விடை தெரியவில்லை
  11. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல். சூல், சூழ். சூள்
    (A) கருப்பம். சுற்று, சபதம்
    (C) ஆலோசனை, ஆணை, வாயில்
    (B) சபதம், சுவர், தானியம்
    (D) ஆணை, முற்றுகையிடு, சருமம்
    (E) விடை தெரியவில்லை
  12. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
    (A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
    (B) எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
    (C) எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
    (D) எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
    (E) விடை தெரியவில்லை
  13. “பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
    (A) சமயத் தத்துவவாதிகள்
    (B) பல மொழி பேசும் மக்கள்
    (C) படை வீரர்கள்
    (E) விடை தெரியவில்லை
    (D) வணிகர்கள்

46. பொருத்துக :

(a) மணிமேகலை1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம்2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம்3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம்4. இளங்கோவடிகள்
(a)(b)(c)(d)
(A)3412
(B)2413
(C)2143
(D)1234
(E)விடை தெரியவில்லை
  1. ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என அழைக்கப்படும் காப்பியம் எது?
    (A) கம்பராமாயணம்
    (C) சீவகசிந்தாமணி
    (E) விடை தெரியவில்லை
    (B) பெரியபுராணம்
    (D) சிலப்பதிகாரம்
  2. “ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” இவ்வடியில் நீப வனம் என்பது
    (A) கடம்பவனம்
    (B) உவவனம்
    (C) பாலைவனம்
    (D) மலர்வனம்
    (E) விடை தெரியவில்லை
  3. திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
    (A) நாற்பது அடி உயரத்தில்
    (B) அறுபது அடி உயரத்தில்
    (C) ஆறு அடி உயரத்தில்
    (D) நான்கு அடி உயரத்தில்
    (E) விடை தெரியவில்லை

50. பொருத்துக :

(a) அக்ஷராப்பியாசம்1. தாழை மடல்
(b) வித்தியாப்பியாசம்2. கல்விப் பயிற்சி
(c) வித்தியாரம்பம்3. எழுத்துப் பயிற்சி
(d) சீதாள பத்திரம்4. கல்வித் தொடக்கம்
(a)(b)(c)(d)
(A)2314
(B)1342
(C)4132
(D)3241
(E)விடை தெரியவில்லை
  1. “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு: அவற்றோடு மானமும் உண்டு” – என்று கூறிய தமிழறிஞர்
    (A) மறைமலையடிகள்
    (B) தேவநேயப்பாவாணர்
    (C) ம.பொ. சிவஞானம்
    (D) பரிதிமாற்கலைஞர்
    (E) விடை தெரியவில்லை
  2. இச்சொல்லின் பொருள் நனந்தலை உலகம்
    (A) அகன்ற உலகம்
    (C) மலை சூழ் உலகம்
    (B) நீர் சூழ் உலகம்
    (D) மழை தரும் உலகம்
    (E) விடை தெரியவில்லை
  3. பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும்
    (A) மானத்தை மழை காக்கும்
    (B) பயிரை குணம் காக்கும்
    (C) மானத்தைப் பணம் காக்கும்
    (D) உயிரைச் சொல் காக்கும்
    (E) விடை தெரியவில்லை
  4. மோனைச் சொல்லைக் கண்டறி. நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ!
    (A) கண் – பண்ணோடு
    (C) பண்ணோடு வந்தாயோ
    (E) விடை தெரியவில்லை
  5. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க ‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல’ (A) பயனற்ற செயல் (B) தற்செயல் நிகழ்வு (C) தடையின்றி மிகுதியாக (E) விடை தெரியவில்லை
  6. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
    (A) வலிமையற்றவர்
    (B) கல்லாதவர்
    (C) ஒழுக்கமற்றவர்
    (D) அன்பில்லாதவர்
    (E) விடை தெரியவில்லை
  7. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
    (A) தீக்காயம் பட்டவர்
    (B) தீயினால் சுட்டவர்
    (C) பொருளைக் காக்காதவர்
    (D) நாவைக் காக்காதவர்
    (E) விடை தெரியவில்லை
  8. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
    நச்சு மரம்பழுத் தற்று
    இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
    (A) உவமையணி
    (C) வேற்றுமையணி
    (B) பிறிதுமொழிதல் அணி
    (D) தன்மையணி
    (E) விடை தெரியவில்லை
  9. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
    (A) வெற்றி வேற்கை
    (B) அருங்கலச்செப்பு-
    (C) நன்னெறி
    (D) ஞானக்குறள்
    (E) விடை தெரியவில்லை.
  10. ‘புலமைட் பெருங்கடல்’ என அழைக்கப் பெற்றவர்.
    (A) உ.வே. சாமிநாதர்
    (B) மு. வரதராசனார்
    (C) வ.சுப. மாணிக்கனார்
    (D) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
    (E) விடை தெரியவில்லை
  11. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் மொழிபெயர்த்தவர். அவரது மேடைப் பேச்சினை
    (A) மு. வரதராசனார்
    (B) ம.பொ. சிவஞானம்
    (C) திரு.வி. கலியாணசுந்தரனார்
    (D) சி.என். அண்ணாதுரை
    (E) விடை தெரியவில்லை
  12. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்
    (A) அகத்தியலிங்கம்
    (B) ஹோக்கன்
    (C) கால்டுவெல்
    (D) பிரான்ஸிஸ் எல்லிஸ்
    (E) விடை தெரியவில்லை
  13. “தாதாசாகேப் பால்கே’ விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
    (A) 1965
    (B) 1969
    (C) 1990
    (D) 1996
    (E) விடை தெரியவில்லை
  14. “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர்
    (A) சங்கரதாசு சுவாமிகள்
    (B) ந.முத்துசாமி
    (C) பம்மல் சம்பந்த முதலியார்
    (D) கோமல் சுவாமிநாதன்
    (E) விடை தெரியவில்லை
  15. குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.
    (A) பயனற்ற சொல்
    (B) உழைக்காதவன் செல்வம் அழியும்
    (C) எளிதில் மனதில் பதித்தல்
    (D) தற்செயல் நிகழ்வு
    (E) விடை தெரியவில்லை
  16. அகர வரிசைப்படுத்துக.
    இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
    படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
    (A) தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
    (B) உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
    (C) படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம் கணப்பறை, தவில்
    (D) நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
    (E) விடை தெரியவில்லை
  17. பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று
    (A) குடும்ப விளக்கு
    (B) மருமக்கள் வழி மாண்மியம்
    (C) குயில் பாட்டு
    (D) சீறாப்புராணம்
    (E) விடை தெரியவில்லை
  18. ‘வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு
    எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
    (A) சொக்கநாதர் பலபட்டடையார்
    (B) அழகிய சொக்கநாதர்
    (C) கவி காளமேகம்
    (D) குமரேசர்
    (E) விடை தெரியவில்லை
  19. சரியானதைக் கண்டறிக.
    (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
    (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
    (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
    (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
    (A) (1) 5 (11)
    (B) (1) (1) 5 (III)
    (C) (I), (II), (IV) छती
    (D) அனைத்தும் சரி
    (E) விடை தெரியவில்லை.
  20. கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.
    (I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
    (II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
    (III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
    (A) (I) சரி(II) சரி (III) தவறு
    (B) (I) சரி (II) தவறு (III) சரி
    (C) (I) சரி (II) தவறு (III) தவறு
    (D) (1) தவறு (II) சரி (III) சரி
    (E) விடை தெரியவில்லை
  21. வெண்பா-வுக்குரிய ஓசை
    (A) துள்ளல்
    (B) தூங்கல்
    (C) அகவல்
    (D) செப்பல்
    (E) விடை தெரியவில்

72. பொருத்துக :

(a) முல்லைப்பாட்டு1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம்2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம்3. நப்பூதனார்
(d) காலக்கணிதம்4. அதிவீரராமப்பாண்டியர்
(a)(b)(c)(d)
(A)1234
(B)3421
(C)2431
(D)2314
(E)விடை தெரியவில்லை
  1. படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
    (A) நாடகம்
    (B) கதை
    (C) கவிதை
    (D) கட்டுரை
    (E) விடை தெரியவில்லை
  2. தேர்ந்தெடுத்து எழுதுக.
    ‘மக்கள் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர்
    ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுவர் முறையே.
    (A) வாணிதாசன் பெருஞ்சித்திரனார்
    (B) பாரதியார் – கண்ணதாசன்
    (C) ந. பிச்சமூர்த்தி மு. மேத்தா
    (D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -உடுமலை நாராயண கவி
    (E) விடை தெரியவில்லை
  3. தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.
    (A) ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
    (B) இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்
    (C) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
    (D) கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
    (E) விடை தெரியவில்லை
  4. விடைக்கேற்ற வினா அமைக்க.
    மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
    (A) தல புராணங்கள் என்றால் என்ன?
    (B) தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
    (C) மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
    (D) தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
    (E) விடை தெரியவில்லை
  5. செந்தமிழ் இலக்கணக் குறிப்பு தருக.
    (A) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
    (B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
    (C) பண்புத் தொகை
    (D) வினைத் தொகை
    (E) விடை தெரியவில்லை
  6. ‘காவ்ய தரிசனம்’ எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
    (A) மாறனலங்காரம்
    (C) திவாகர நிகண்டு
    (E) விடை தெரியவில்லை
    (B) தண்டியலங்காரம்
    (D) பிங்கல நிகண்டு
  7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
    (A) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
    (B) இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
    (C) இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
    (D) வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
    (E) விடை தெரியவில்லை
  8. கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.
    (A) ஆறாம் வேற்றுமை தொகை
    (B) இரண்டாம் வேற்றுமை தொகை
    (C) உவமைத் தொகை
    (D) பண்புத் தொகை
    (E) விடை தெரியவில்லை
  9. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
    (A) திரு. கால்டுவெல்
    (B) திரு. ஜி.யு. போப்
    (C) திரு. வீரமாமுனிவர்
    (D) திரு. சீகன்பால்கு
    (E) விடை தெரியவில்லை
  10. “வலவன் ஏவா வானூர்தி” – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
    (A) அகநானூறு
    (B) புறநானூறு
    (C) ஐங்குறுநூறு
    (D) குறுந்தொகை
    (E) விடை தெரியவில்லை
  11. புறநானூறு @ The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru தலைப்பில் மொழிபெயர்த்தவர்
    (A) டாக்டர். கால்டுவெல்
    (C) பெர்சிவல் பாதிரியார்
    (E) விடை தெரியவில்லை
    (B) ஜி.யு. போப்
    (D) ஜார்ஜ் எல். ஹார்ட்
  12. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
    (A) அண்ணா நூற்றாண்டு நூலகம்
    (B) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
    (C) கன்னிமாரா நூலகம்
    (D) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
    (E) விடை தெரியவில்லை
  13. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
    (A) கீழ்க்காய்நெல்லி
    (B) கீழாநெல்லி
    (C) கீழ்வாய்நெல்லி
    (D) இவை மூன்றும்
    (E) விடை தெரியவில்லை
  14. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
    (A) அலைவாய்க் கரையில்
    (B) கரிப்பு மணிகள்
    (C) ஒரு கடலோர கிராமம்
    (D) சேற்றில் மனிதர்கள்
    (E) விடை தெரியவில்லை
  15. ‘தினத்தந்தி’ நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
    (A) மா. இராமலிங்கம்
    (B) ப. சிங்காரம்
    (C) ஜெயகாந்தன்
    (D) பிச்சாமூர்த்தி
    (E) விடை தெரியவில்லை
  16. முத்துராமலிங்கத்தேவரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர் யார்?
    (A) ப. ஜீவானந்தம்
    (B) திரு.வி. கலியாணசுந்தரனார்
    (C) காமராசர்
    (D) அறிஞர். அண்ணா
    (E) விடை தெரியவில்லை
  17. “மனக்குரங்கு” என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.
    (A) உருவகம்
    (B) வினையெச்சம்
    (C) உவமைத்தொகை
    (D) உரிச்சொற்றொடர்
    (E) விடை தெரியவில்லை
  18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
    (A) கடல்
    (B) ஆழி
    (C) பரவை
    (D) ஆறு
    (E) விடை தெரியவில்லை
  19. பிழை திருத்தம் செய்க.
    (A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
    (B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
    (C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
    (D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
    (E) விடை தெரியவில்லை
  20. பிழை திருத்தம் செய்க.
    (A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    (B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    (C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
    (D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
    (E) விடை தெரியவில்லை
  21. ஐ – எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
    (A) அரசன்
    (B) வீரன்
    (C) ஒற்றன்
    (D) தலைவன்
    (E) விடை தெரியவில்லை
  22. Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
    (A) வனைவு
    (B) புனைவு
    (C) புதுமை
    (D) வளைவு
    (E) விடை தெரியவில்லை
  23. “கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்” – பாரதியார்.
    இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.
    (A) திணை வழுவமைதி
    (B) பால் வழுவமைதி
    (C) மரபு வழுவமைதி
    (D) இட வழுவமைதி
    (E) விடை தெரியவில்லை
  24. மணிமொழிக்கோவை -அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
    (A) நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
    (B) இன்னா நாற்பது. இனியவை நாற்பது, களவழி நாற்பது
    (C) இன்னா நாற்பது. நாலடியார் நான்மணிக்கடிகை
    (D) பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
    (E) விடை தெரியவில்லை
  25. திருவிருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர்
    (A) நம்மாழ்வார்
    (B) திருப்பாணாழ்வார்
    (C) மதுரகவியாழ்வார்
    (D) பேயாழ்வார்
    (E) விடை தெரியவில்லை
  26. ‘திருக்கேதாரப்’ பதிகத்தைப் பாடியவர் யார்?
    (A) அப்பர்
    (B) சம்பந்தர்
    (C) சுந்தரர்
    (D) மாணிக்கவாசகர்
    (E) விடை தெரியவில்லை
  27. மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்
    (A) திருப்பாவை
    (B) திருவாய்மொழி
    (C) நாச்சியார் திருமொழி
    (D) தேவாரம்
    (E) விடை தெரியவில்லை
  28. ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
    (A) மறைமலையடிகள்
    (C) தேவநேயப்பாவாணர்
    (E) விடை தெரிபவில்லை
    (B) பேரா. தனிநாயகம்
    (D) உ.வே. சாமிநாதர்

பகுதி-ஆ – பொது அறிவு
Part-B- General Studies

வினாக்கள் : 101-200
மொத்த மதிப்பெண்கள் : 150
Questions: 101-200
Total Marks : 150

  1. Who is the Chief Executive Authority of the Municipal Corporation?
    (A) City Manager
    (B) Municipal Commissioner
    (C) Collector
    (D) Assistant Commissioner of Police
    (E) Answer not known
    நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?
    (A) நகர மேலாளர்
    (B) நகராட்சி ஆணையர்
    (C) மாவட்ட ஆட்சியர்
    (D) காவல்துறை உதவி ஆணையர்
    (E) விடை தெரியவில்லை
  2. One of history’s great oration, “I have a dream” was given by
    (A) Winston Churchill
    (B) Paul Kennedy
    (C) Martin Luther King
    (D) Abraham Lincoln
    (E) Answer not known
    வரலாற்றில் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றான, “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று கூறியது
    (A) வின்ஸ்டன் சர்ச்சில்
    (B) பால் கென்னடி
    (C) மார்டின் லூதர் கிங்
    (D) ஆபிரகாம் லிங்கன்
    (E) விடை தெரியவில்லை
  3. Which of the following statements are true about the Himalayas?
    (i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans Himalayas.
    (ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
    (iii) The Outer Himalayas is the most continuous range.
    (A) (1) only
    (B) (i) and (ii) only
    (C) (i) and (iii) only
    (D) (ii) and (iii) only
    (E) Answer not known
    கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
    (i) சாஸ்கர், லடாக, கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
    (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
    (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
    (A) (1) 15
    (B) (i) மற்றும் (ii) மட்டும்
    (C) (i) மற்றும் (iii) மட்டும்
    (D) (ii) மற்றும் (iii) மட்டும்
    (E) விடை தெரியவில்லை
  4. In which year did the Govt. of India declare Tamil as the first Classical Language?
    (A) 2008
    (B) 2010
    (C) 2004
    (D) 2002
    (E) Answer not known
    எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
    (A) 2008
    (B) 2010
    (C) 2004
    (D) 2002
    (E) விடை தெரியவில்லை
  5. Human Rights Day is celebrated on
    (A) 9th December
    (B) 11th December
    (C) 10th December
    (D) 12th December
    (E) Answer not known
    மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ஆகும்
    (A) டிசம்பர் 9
    (B) டிசம்பர் 11
    (C) டிசம்பர் 10
    (D) டிசம்பர் 12
    (E) விடை தெரியவில்லை
  6. Assertion [A] : The Ministry of Education (Formerly Human Resource Development-MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.
    Reason [R] : The centre is represented by the Ministry of Education decides the India’s Education budget.
    (A) Both [A] and [R] are true and [R] explains [A]
    (B) Both [A] and [R] are true and [R] does not explains [A]
    (C) [A] is correct and [R] is false
    (D) [A] is false and [R] is true
    (E) Answer not known
    கூற்று [A] : மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்-MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
    காரணம் [R] : மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
    (A) [A] மற்றும் (R] இரண்டும் சரியானது, மற்றும் (R], [A] வை விளக்குகிறது
    (B) [A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்கவில்லை
    (C) [A] சரியானது மற்றும் [R] தவறானது
    (D) [A] தவறானது மற்றும் [R] சரியானது
    (E) விடை தெரியவில்லை
  7. A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?
    (A) Rs.13,200
    (B) Rs.13,430
    (C) Rs.13,230
    (D) Rs.12,600
    (E) Answer not known
    ஒருவர் ரூ.12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
    (A) 5. 13,200
    (B) 5. 13,430
    (C) . 13,230
    (D) 5. 12,600
    (E) விடை தெரியவில்லை
  8. Assertion [A]: “Thiranari Thaervu Thittam” was launched in the year 2023.
    Reason [R]: To encourage the government school students to pursue higher education in premier institution.
    (A) [A] is true, but [R] is false
    (B) Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A]
    (C) [A] is false, [R] is true
    (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
    (E) Answer not known
    கூற்று [A] 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    காரணம் [R]: அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.
    (A) [A] சரி, ஆனால் [R] தவறு
    (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, (R|-என்பது [A]-வின் சரியான விளக்கம்
    (C) [A] தவறு, [R] சரி
    (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் (R|-என்பது [A] -வின் சரியான விளக்கம் இல்லை
    (E) விடை தெரியவில்லை
  9. If A1, B2, C = 3, …. Z 26 then L.C.M. of H,C, F is not equal to
    (A) X
    (B) E+S
    (C) A+C+H
    (D) AxCxH
    (E) Answer not known
    A=1, B2, C = 3, …. Z = 26 எனக் கொண்டால் H,C,F-ன் மீ.சி.ம எதற்குச் சமமில்லை?
    (A) X
    (B) E+S
    (C) A+C+H
    (D) AxCxH
    (E) விடை தெரியவில்லை
  10. Find the value of √5/5√5….
    (A) 53
    (B) 5°
    (C) 52
    (D) 5¹
    (E) Answer not known
    மதிப்பு காண்க √5√5√5….
    (A) 53
    (B) 5°
    (C) 52
    (D) 5¹
    (E) விடை தெரியவில்லை
  11. Identify the teeth absent in milk dentition in mammals.
    (A) Premolars
    (B) Molars
    (C) Canines
    (D) Incisors
    36
    (E) Answer not known
    பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது.
    (A) முன்கடைவாய் பற்கள்
    (B) பின்கடைவாய் பற்கள்
    (C) கோரைப் பற்கள்
    (D) வெட்டுப் பற்கள்
    (E) விடை தெரியவில்லை
  12. Which of the following food material is translocated by phloem loading?
    (A) Glucose
    (B) Starch
    (C) Fructose
    (D) Sucrose
    (E) Answer not known
    கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது ?
    (A) குளுக்கோஸ்
    (B) ஸ்டார்ச்
    (C) ப்ரக்டோஸ்
    (D) சுக்ரோஸ்
    (E) விடை தெரியவில்லை
  13. A fungus causing disease in plants is reported recently to cause infection in man is
    (A) Plasmodiophora brassicae
    (B) Chondrostereum purpureum
    (C) Taphrina deformans
    (D) Puccinia graminis var-tritici
    (E) Answer not known
    அண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
    (A) பிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
    (B) காண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்
    (C) டாப்ரினா டிபார்மன்ஸ்
    (D) பக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை.
    (E) விடை தெரியவில்லை
  14. Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta period?
    (A) Udayagiri Cave (Odisha)
    (B) Ajanta and Ellora Caves (Maharashtra)
    (C) Elephanta Cave (Maharashtra)
    (D) Bagh Cave (Madhya Pradesh)
    (E) Answer not known
    கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?
    (A) உதயகிரி குகை (ஒடிசா)
    (B) அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
    (C) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
    (D) பாக் குகை (மத்திய பிரதேசம்)
    (E) விடை தெரியவில்லை.
  15. Assertion [A]: Article 249 of the constitution enables the Parliament to transfer a subject from the state list to the union list.
    Reason [R]: It is for the purpose of legislation by parliament on grounds of national interest
    (A) [A] is true, but [R] is false
    (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
    (C) [A] is false, but [R] is true
    (D) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]
    (E) Answer not known
    கூற்று [A]: அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும். மத்திய பட்டியலுக்கு
    காரணம் [R]: தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
    (A) [A] சரி, ஆனால் (R) தவறு
    (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
    (C) [A] தவறு, ஆனால் [R] சரி
    (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
    (E) விடை தெரியவில்லை
  16. A woman reformer who was instrumental in Dr. Muthulakshmi’s
    introduction of the Devadasi Abolition Act
    (A) Moovalur Ramamirtham Ammaiyar
    (B) Annie Besant Ammaiyar
    (C) Dr. Dharmambal Ammaiyar
    (D) Nagammaiyar
    (E) Answer not known
    தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர். முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி
    (A) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
    (B) அன்னிபெசன்ட் அம்மையார்.
    (C) டாக்டர். தர்மாம்பாள் அம்மையார்
    (D) நாகம்மையார்
    (E) விடை தெரியவில்லை
  17. Pagoda was a coin of Vijayanagar descent.
    (A) Silver
    (B) Copper
    (C) Bronze
    (D) Gold
    (E) Answer not known
    விஜய நகரப் பேரரசில் அறிமுகமான -நாணயம் பகோடா எனப்பட்டது.
    (A) வெள்ளி
    (B) செம்பு
    (C) வெண்கலம்
    (D) தங்கம்
    (E) விடை தெரியவில்லை
  18. Which of the following statements are true about V.O. Chidambaram Pillai?
    (i) He was a follower of Gopalakrishna Gokhale.
    (ii) He was known as Chekkiluththa Chemmal.
    (iii) He founded the servants of India Society.
    (iv) He was a lawyer.
    (A) (iii) and (iv) only
    (B) (ii), (iii) and (iv) only
    (C) (ii) and (iv) only
    (D) (i), (ii) and (iv) only
    (E) Answer not known
    கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
    (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
    (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
    (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
    (iv) வழக்கறிஞர் ஆவார்
    (A) (iii) மற்றும் (iv) மட்டும்
    (C) (ii) மற்றும் (iv) மட்டும்
    (E) விடை தெரியவில்லை
    (B) (ii), (iii) மற்றும் (iv) மட்டும்
    (D) (i), (ii) மற்றும் (iv) மட்டும்
  19. Tamil Nadu Gross State Domestic Product (GSDP) has grown at the rate of % for the year 2022-2023 as against India’s GDP growth rate of 7.24% during the same period.
    (B) 8.12
    (A) 8.10
    (C) 8.15
    (D) 8.19
    (E) Answer not known
    2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே கால கட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமாக 7.24%க்கு எதிராக -% வளர்ச்சியடைந்தது.
    (A) 8.10
    (B) 8.12
    (C) 8.15
    (D) 8.19
    (E) விடை தெரியவில்லை
  20. Assertion [A]: “Mangala Malai” scheme was introduced during 2012-2013.
    Reason [R] : To facilitate the orphan girls to get a suitable bridegroom.
    (A) [A] is true, [R] is false
    (B) Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A]
    (C) [A] is false, [R] is true
    (D) Both [A] and [R] are true, [R] is not the correct explanation of [A]
    (E) Answer not known
    கூற்று [A] : “மங்கள மாலை அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம்” 2012-2013
    காரணம் [R] அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.
    (A) [A] ती, [R]
    (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
    (C) [A] தவறு, (R) சரி
    (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
    (E) விடை தெரியவில்லை
  21. If Rameela says, “Ragavi’s father Raman is the only son of my father-in-law Ramanathan”, then how is Ramani, who is the sister of Ragavi, related to Ramanathan?
    (A) Wife
    (C) Daughter
    (B) Sister
    (D) Grand Daughter
    (E) Answer not known
    ரமீலா கூறுகையில், “எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை” ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமனாதனுக்கு என்ன உறவு?
    (A) மனைவி
    (B) சகோதரி
    (C) மகள்
    (D) பேத்தி
    (E) விடை தெரியவில்லை
  22. 3 men and 4 women can earn Rs. 3,780 in 7 days. 11 men and 13 women earn Rs. 15,040 in 8 days. In what time will 7 men and 9 women earn Rs. 12,400?
    (A) 9 days
    (B) 12 days
    (C) 10 days
    (D) 11 days
    (E) Answer not known
    3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040 சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?
    (A) 9 நாள்கள்
    (B) 12 நாள்கள்
    (C) 10 நாள்கள்
    (D) 11 நாள்கள்
    (E) விடை தெரியவில்லை
  23. The acids present in Grape and Tomato are
    (A) Malic acid, Citric acid
    (B) Acetic acid, Lactic acid
    (C) Tartaric acid, Oxalic acid
    (D) Ascorbic acid, Tannic acid
    (E) Answer not known
    திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆகும்.
    (A) மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
    (B) அசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
    (C) டார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்
    (D) அஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்
    (E) விடை தெரியவில்லை
  24. Samagara Shiksha Abhiyan Scheme aims to
    (A) Integrate vocational education with General Academic Education
    (B) Integrate Technical Education with Higher Education
    (C) Integrate Teacher Education with General Education
    (D) Integrate Formal Education with Non-formal Education
    (E) Answer not known
    சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்
    (A) பொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது
    (B) தொழில் நுட்பக் கல்வியுடன் உயர் கல்வியை இணைப்பது
    (C) பொதுக் கல்வியுடன் ஆசிரியர் கல்வியை இணைப்பது
    (D) முறைசார்ந்த கல்வியுடன் முறைசாராக் கல்வியை இணைப்பது
    (E) விடை தெரியவில்லை
  25. Who is the author of the book “Ambedkar: A Life”?
    (A) Shashi Tharoor
    (B) Ashwin Fernandes
    (C) Meghnad Desai
    (D) Satyajit Ray
    (E) Answer not known
    ‘அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
    (A) சசி தரூர்
    (B) அஸ்வின் பெர்னாண்டஸ்
    (C) மேக்நாத் தேசாய்
    (D) சத்யஜித் ரே
    (E) விடை தெரியவில்லை
  26. Which animal was not known to the Harappans?
    (A) Pig
    (B) Elephant
    (C) Horse
    (D) Buffalo
    (E) Answer not known
    ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
    (A) பன்றி
    (B) யானை
    (C) குதிரை
    (D) எருமை
    (E) விடை தெரியவில்லை
  27. Arrange the following Committees in the correct chronological order :
    I. G.V.K. Rao Committee
    II. Balwant Rai Mehta Committee
    III. L.M. Singhvi Committee
    IV. Ashok Mehta Committee
    (A) III, I, II, IV
    (B) IV, III, I, II
    (C) II, IV, III, I
    (D) II, IV, I, III
    (E) Answer not known
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக :
    I. ஜி.வி.கே. ராவ் குழு
    II. பல்வந்த்ராய் மேத்தா குழு
    III. எல்.எம். சிங்வி குழு
    IV. அசோக் மேத்தா குழு
    (A) III, I, II, IV
    (B) IV, III, I, II
    (C) II, IV, III, I
    (D) II, IV, I, III
    (E) விடை தெரியவில்லை
  28. “The Swadeshi Steam Navigation Company” started with capital amount of
    (A) Rs. 2 lakh
    (B) Rs. 5 lakh
    (C) Rs. 8 lakh
    (D) Rs. 10 lakh
    (E) Answer not known
    சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
    (A) ரூ.2 இலட்சம்
    (B) ரூ. 5 இலட்சம்
    (C) ரூ.8 இலட்சம்
    (D) ரூ.10 இலட்சம்
    (E) விடை தெரியவில்லை
  29. Ram Prasad Bismil and Ashfaqulla Khan were arrested and tried in the case.
    (A) Chittagong Armoury raid
    (B) Kakori conspiracy case
    (C) Lahore conspiracy case
    (D) Bomb Throwing in the Central Legislative Assembly
    (E) Answer not known
    புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் அஷ்ஃபாகுல்லா கானும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றும்
    (A) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதானத் தாக்குதல்
    (B) காகோரி சதி வழக்கு
    (C) லாகூர் சதி வழக்கு
    (D) மத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
    (E) விடை தெரியவில்லை
  30. Various welfare schemes to enhance the overall development of Adi Dravidar and Scheduled Tribe people, a sum of Rs. been allocated in the Budget Estimate for the year 2023-2024. crores has
    (A) Rs. 3012.85
    (B) Rs. 3212.85
    (C) Rs. 3512.85
    (D) Rs. 3552.85
    (E) Answer not known
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.
    (A) . 3012.85
    (B) 5. 3212.85
    (C) 5. 3512.85
    (D) 5. 3552.85
    (E) விடை தெரியவில்லை
  31. The Roman Writer Piliny the Elder writes of History as the first emporium of India. ‘s, in his Natural
    (A) Kaveripumpattinam
    (B) Nagapattinam
    (C) Musiri
    (D) Korkai
    (E) Answer not known
    ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
    (A) காவிரிபூம்பட்டினம்
    (B) நாகப்பட்டினம்
    (C) முசிறி
    (D) கொற்கை
    (E) விடை தெரியவில்லை
  32. Iyothee Thassar founded the Dravida Mahajana Sabha in 1891 and organised the First Conference of the association at
    (A) Salem
    (B) Trichy
    (C) Nilgiris
    (D) Madurai
    (E) Answer not known
    1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
    (A) சேலம்
    (B) திருச்சி
    (C) நீலகிரி
    (D) மதுரை
    (E) விடை தெரியவில்லை
  33. How many great circles can a hemisphere have?
    (A) 1
    (B) 0
    (C) uncountable
    (D) 2
    (E) Answer not known
    ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
    (A) 1
    (B) 0
    (C) எண்ணற்றவை
    (D) 2
    (E) விடை தெரியவில்லை
  34. Find the volume of a cylinder whose height is 4 m and whose base area is 500 m².
    (A) 2000 m³
    (B) 2500 m³
    (C) 2100 m³
    (D) 2700 m³
    (E) Answer not known
    உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கன அளவைக் காண்க.
    (A) 20003
    (C) 210053
    (E) விடை தெரியவில்லை
    (B) 2500
    (D) 2700 63

  1. Which of the following statements are false about “conditions for no Doppler effect”? 1. Listener at rest and Source moves towards the Listener 2. S and L move in such a way that distance between them remains constant 3. S and L are moving in mutually perpendicular directions 4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
    (A) 1 only
    (B) 1 and 2 only
    (C) 1 and 4 only
    (D) 3 and 4 only
    (E) Answer not known
    எக்கூற்று தவறானது : “டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்” 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போத 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
    (A) 1 மட்டும்
    (B) 1 மற்றும் 2 மட்டும்
    (C) 1 மற்றும் 4 மட்டும்
    (D) 3 மற்றும் 4 மட்டும்
    (E) விடை தெரியவில்லை
  1. Which one of the state has swamp deer as its state animal?
    (A) Kerala
    (B) Nagaland
    (C) Haryana
    (D) Maharashtra
    (E) Answer not known
    பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில கொண்டுள்ளது? மானை மாநில விலங்காகக்
    (A) கேரளா
    (B) நாகாலாந்து
    (C) ஹரியானா
    (D) மகாராஷ்டிரா
    (E) விடை தெரியவில்லை
  2. In which country the 49th G7 summit (2023) was held?
    (A) USA
    (B) South Africa
    (C) Brazil
    (D) Japan
    (E) Answer not known
    எந்த நாட்டில் (2023ஆம் ஆண்டு) 49-வது G7 உச்சி மாநாடு நடைபெற்றது?
    (A) அமெரிக்கா
    (B) தென்ஆப்பிரிக்கா
    (C) பிரேசில்
    (D) ஜப்பான்
    (E) விடை தெரியவில்லை
  3. ______________________ started a mass Raksha Bandan festival during Partition of Bengal. (A) M.K. Gandhi (B) Jawaharlal Nehru (C) Surendranath Banerjee (D) Rabindranath Tagore (E) Answer not known வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் மக்கள் பங்கேற்பை தொடக்கி வைத்தவர் (A) M.K. காந்தி (B) ஜவஹர்லால் நேரு (C) சுரேந்திரநாத் பானர்ஜி (D) ரவீந்திரநாத் தாகூர் (E) விடை தெரியவில்லை
  4. A king who emerged victorious in all his expeditions and engraved the title Second Alexander on his coins
    (A) Bahman Shah
    (B) Mohammed Gawan
    (C) Krishnadevaraya
    (D) Samudragupta
    (E) Answer not known
    தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்ட அரசர்
    (A) பாமன் ஷா
    (B) முகமது கவான்
    (C) கிருஷ்ணதேவராயர்
    (D) சமுத்திர குப்தர்
    (E) விடை தெரியவில்லை
  5. Which day is celebrated as overseas Indian’s day?
    (A) November-9
    (B) December-9
    (C) January-9
    (D) February-9
    (E) Answer not known
    ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
    (A) நவம்பர்-9
    (B) டிசம்பர்-9
    (C) ஜனவரி-9
    (D) பிப்ரவரி-9
    (E) விடை தெரியவில்லை
  6. Who is considered to be the Architect of the Constitution of India?
    (A) Dr. B.R. Ambedkar
    (B) Dr. Rajendra Prasad
    (C) H.C. Mukherjee
    (D) V.T. Krishnamachari
    (E) Answer not known
    யார் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனக் கருதப்படுகிறார்?
    (A) டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
    (B) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
    (C) எச்.சி. முகர்ஜி
    (D) வி.டி. கிருஷ்ணமாச்சாரி
    (E) விடை தெரியவில்லை
  7. The author of the book “Why I am an Atheist”?
    (B) C.N. Annadurai
    (A) E.V.R. Periyar
    (C) Bhagat Singh
    (D) Rajaguru
    (E) Answer not known
    “நான் ஏன நாத்திகனாக இருக்கிறேன்”? என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    (A) ஈ.வே.ரா. பெரியார்
    (B) சி.என். அண்ணாதுரை
    (C) பகத்சிங்
    (D) ராஜகுரு
    (E) விடை தெரியவில்லை
  8. Name the author of book “Poverty and Un-British Rule in India”.
    (A) Bala Gangadhar Tilak
    (B) Gopala Krishna Gokhale
    (C) Dadabhai Naoroji
    (D) M.G. Ranade
    (E) Answer not known
    “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
    (A) பால கங்காதர திலகர்
    (B) கோபால கிருஷ்ண கோகலே
    (C) தாதாபாய் நௌரோஜி
    (D) எம்.ஜி. ரானடே
    (E) விடை தெரியவில்லை
  9. The term “Satyaputra” found in the Ashokan Inscription refers to
    (A) Adiyaman
    (B) Karikalan
    (C) Pari
    (D) Neduncheralathan
    (E) Answer not known
    அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்”
    (A) அதியமான்
    (B) கரிகாலன்
    (C) பாரி
    (D) நெடுஞ்சேரலாதன்
    (E) விடை தெரியவில்லை
  10. What is the meaning of the word “Extinguish” when Valluvar tries to compare lust to “Pouring Ghee to Fire”?
    (A) Put out
    (B) System
    (C) Life
    (D) Expertise
    (E) Answer not known
    “நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
    காமம் நுதுப்பேம் எனல்”
    என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?
    (A) அவித்தல்
    (B) முறைமை
    (C) ஆயுள்
    (D) பயில்வுடைமை
    (E) விடை தெரியவில்லை
  11. Who said “Better Bullock carts and freedom than a train deluxe with subjection”?
    (A) M. Veeraraghavachari
    (B) B.P. Wadia
    (C) G.S. Arundale
    (D) Annie Besant
    (E) Answer not known
    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர்
    (A) M. வீரராகவாச்சாரி
    (B) B.P. வாடியா
    (C) G.S. அருண்டேல்
    (D) அன்னிபெசன்ட்
    (E) விடை தெரியவில்லை
  12. Kayal bought 5 dozen eggs. Out of that 45 eggs are good eggs. Express the number of rotten eggs in percentage.
    (A) 45%
    (B) 35%
    (C) 25%
    (D) 15%
    (E) Answer not known
    கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காணக.
    (A) 45%
    (B) 35%
    (C) 25%
    (D) 15%
    (E) விடை தெரியவில்லை
  13. If Sunday = 2, Tuesday = 3, Thursday = 2. What is the value of Monday?
    (A) 1
    (B) 2
    (C) 3
    (D) 4
    (E) Answer not known
    Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 ល់ Monday
    (A) 1
    (B) 2
    (C) 3
    (D) 4
    (E) விடை தெரியவில்லை

Leave a Comment