TNPSC Group 4 Exam Question Paper and Answer Key 2024 Pdf
தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC group 4 Exam தேர்வு ஆகும். TNPSC group 4 Exam மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer ),இளநிலை உதவியாளர் (பிணையைற்றது) Junior Assistant, தட்டச்சர் (Typist), சுருக்குக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist ), ஜூனியர் உதவியாளர்(Junior Assistant), வரி தண்டலர் (Bill Collector), நில அளவையாளர்,வனக்காவலர் (Forest Watcher),கூட்டுறவு சங்கங்களின் … Read more