matlab meaning in tamil என்பது Matrix Laboratory என்பதன் சுருக்கம் தான் MATLAB எனப்படும் .இலக்க முறை கணக்கீடு (Numerical Computation), தகவல் காட்சிப்படுத்தல் (data visualization), மற்றும் Programming இவற்றிக்கு பயன்படுத்தக்கூடிய High- level Language மற்றும் Interactive Environment ஆக MATLAB செயல்படுகிறது.
நாம் இந்த வலைதலத்தில் காணப்போகும் MatLab meaning in tamil,அதாவது தமிழில் MATLAB என்பதன் விளக்கமானது கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் இதனை நமது வலைத்தளமான meaningtamil.in -ல் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Table of Contents
What is matlab meaning in tamil ?
matlab meaning in tamil என்பது Matrix Laboratory என்பதன் சுருக்கம் தான் MATLAB எனப்படும் .
மேட்லேப் – MATLAB என்பது எண்சார் பகுப்பியல், அதாவது இலக்க முறை கணக்கீடு (Numerical Computation) இருக்கும், நான்காவது தலைமுறை நிரல் மொழி எனபடும் programming language ஆகும். இதனை மேத்வர்க்ஸ் நிறுவனம் வடிவமைத்தது.
இதனால் அணியத்தைத் ( அணி – matrix) எளிமையாக கையாளவும்,குறியீடு தரம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான கருவிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. மேட்லேப், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாவனையாளர்களை( users ) 2004-ஆம் ஆண்டில் கொண்டிருந்தது.
மேட்லேப் பாவனையாளர்கள் (users ) பொறியியல்(Engineering ), அறிவியல்(Science), பொருளியல்(economical) துறைகளின் அனுபவம் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டவர்கள். இது கல்விக்கழக அதாவது education feild , நிறுவன ஆராய்ச்சி (reasearch institute ) மற்றும் தொழில் (I .T ) துறைகளில் பரவலாகப் ஆதிக்கம் செலுத்திவருகிறது .
MATLAB -ஐ 1970-ஆம் ஆண்டு கிளேவ் மோலரால் ( Cleve Moler) என்பவரால் உருவாக்கபட்டது.இவர் தான் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறைத் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்க முறை கணக்கீடு (Numerical Computation), தகவல் காட்சிப்படுத்தல் (data visualization), மற்றும் Programming இவற்றிக்கு பயன்படுத்தக்கூடிய High- level Language மற்றும் Interactive Environment ஆக MATLAB செயல்படுகிறது.
MATLAB- ஐ தொழில்நுட்ப கணக்கீடுகளுக்கான ஒரு மொழி என்றுகூறலாம்.
MATLAB- ஐ பயன்படுத்தி தகவல் ஆராய்தல், வழி முறை உருவாக்கல், மாதிரி உருவாக்கல் மற்றும் செயலி உருவாக்கல் முதலியவற்றை செய்யலாம்.
Why do we need matlab?
தொழில் துறை, அறிவியல் துறை, கல்வித்துறை, மற்றும் பொறியியல் துறை போன்ற பெரும்பாலான துறைகளில் MATLAB பயன்படுத்தப்படுகிறது.
மரபு கணினி மொழிகளான C/C++ மற்றும் Java, இவைகளை பயன்படுத்தி பெறப்படும் தீர்வுகளை விட அதிவேகமாக MATLAB- ஐ பயன்படுத்தி கடினமான வினாக்களுக்கு வெகு விரைவாக தீர்வு காண முடியும்.
Signal processing and communications, image and video processing, control systems, test and measurement, computational finance, and computational biology போன்ற துறைகளின் பயன்பாட்டிற்கு MATLAB-ஐ பயன்படுத்தலாம்.
Do you Know Naam Apna Meaning In Tamil, To read Click Here
Where we can use matlab?
- இலக்க முறை கணக்கீடு (Numerical Computation), தகவல் காட்சிப்படுத்தல் (data visualization) போன்ற துறைகளில் செயலிகளை உருவாக்க MATLAB- பயன்படுத்தலாம்.
- ஊடாடும் சூழல் (interactive environment), மற்றும் செயல்பாட்டு ஆய்வுகளைப் பயன்படுத்தி வினாக்களை வடிவமைத்தல், மற்றும் அவற்றின் தீர்வுகளை காண்பது போன்ற செயல்களுக்கு MATLAB- ஐ பயன்படுத்தலாம்.
- Linear Algebra, Statistics, Fourier Analysis, Filtering, Optimization, Numerical Integration, Ordinary Differential Equations போன்ற துறை சார்ந்த வினாக்களுக்கு விடை காண MATLAB- ஐ பயன்படுத்தலாம்.
- ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட வரைகலை உதவியுடன் தகவல் காட்சிப்படுத்தல் மற்றும் வரைபடம் உருவாக்கல் போன்ற செயல்களுக்கு MATLAB- ஐ பயன்படுத்தலாம்.
- குறியீடு தரம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான கருவிகளை உருவாக்குவதற்கு MATLAB- ஐ பயன்படுத்தலாம்.
- Custom Graphical Interfaces உதவியுடன் செயலிகளை உருவாக்குவதற்கான கருவிகளை உருவாக்க MATLAB-ஐ பயன்படுத்தலாம்.
- MATLAB அடிப்படையிலான வழிமுறைகளை வெளிப்புற பயன்பாடுகள் மற்றும் சி, ஜாவா, dot net நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்செல் போன்ற மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான செயல்பாடுகளை உருவாக்குவதற்கு MATLAB- ஐ பயன்படுத்தலாம்.
Do you Know TNPSC Group 4 Exam Syllabus , To read Click Here
( தமிழில் அறிவோம்!, தமிழால் உயர்வோம்! )