Best Life Quotes In Tamil 2023

New Life Quotes in Tamil

life quotes in tamil: நண்பர்களே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாதது. ஒருவருவருக்கும் ஒருவிதமான பிரச்னைகள், சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கஷ்டப்படுவோர்கள் எப்போதுமே கஷ்டப்பட்டுக்கொண்ட இருக்க மாட்டார்கள். ஒருநாள் அவர்களுக்கும் ஒரு புதிய வாழ்கை கண்டிப்பாக அமைந்தே தீரும்.எனவே இப்பதிவில் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான புது கவிதைகளை இங்கு கொடுத்துள்ளோம் அதனை படித்து தங்கள் வாழ்க்கையை நல்ல வழியில் கொண்டு செல்லுங்கால்.

நம்ம வாழ்கையில்

ஒரு நாள் எல்லாம் மாறும்

ஆனால் எதுவும் ஒரே நாளில் மாறிடாது

புதிய பாதையை நோக்கி பயணிப்போம்…

நம் வாழ்க்கையில் காணாமல்

போனவர்களை தேடலாம்

ஆனால் கண்டுகொள்ளாமல்

போனவர்களை தேடவே கூடாது…

வாழ்க்கை இப்படித்தானோ எண்று

நினைக்கையில் எப்படி வண்டுமானாலும்

மாறுகிறது வாழ்க்கை…

உங்கள் வாழ்க்கையை

நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா

அதற்க்கு ஒரே தீர்வு யாரிடமும்

எதையும் எதிர்பார்க்காதீர்கள்…

positive life quotes in tamil

இவ்வுலகில் நம்மை அடுத்தவர்கள் உடன்

ஒப்பிட வேண்டாம் நாம் விலை மதிக்க

முடியாதவர்கள் என்ற எண்ணத்தோடு

அடி எடுத்து வைத்தால்

நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்…

எத்தனை வருடங்கள் கடந்து

திரும்பிப் பார்த்தாலும்

நானா இது என்று மட்டுமே

ஆச்சிரியப்பட வைப்பதே

வாழ்க்கையின் சிறப்பு…

வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது முடிவில்

உங்களது மிகப் பெரிய வலிகள் சில

உங்கள் மிகப்பெரிய பலங்களாகின்றன…

நம்மை நாமே தேடுவது வாழ்க்கை அல்ல

நம்மை நாமே உருவாக்கிக்

கொள்வது தான் வாழ்க்கை…

இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது

நாம் யாரிடமாவது அன்பு காட்டும் பொழுதும்

நம்மிடம் யாராவது அன்பு காட்டும் பொழுதும்…

நம் வாழ்க்கையில் அன்பை 

தருபவர்களை காட்டிலும் 

அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்

சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்

பலர் அதையும் கேட்பதில்லை

வாழ்க்கை அடுத்த நொடியில் 

ஆயிரம் ஆச்சரியங்களை 

ஒளித்து வைத்திருக்கிறது

சிலவற்றை சந்தோஷங்களாக 

சிலவற்றை சங்கடங்களாக

பிரபல்யமும்செல்வமும் 

கடல் நீரைப் போன்றது

அதனைக் குடிக்கக் குடிக்க

தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் 

எவ்வளவுக்கு எவ்வளவு 

குறைத்துக் கொள்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு 

மன அமைதியும் நிம்மதியும் கூடும்

விருப்பம் இருந்தால் 

ஆயிரம் வழிகள்

விருப்பம் இல்லாவிட்டால் 

ஆயிரம் காரணங்கள்

இவை தான் மனிதனின் எண்ணங்கள்

life quotes in tamil 

பிறர்  உன்னை நேசிப்பதை விட

நீயே  உன்னை நேசித்து பார்

உனக்கே உனையே  பிடிக்கும்

பிறரை அண்டி

வாழ்வதை விட 

தனித்து வாழ்வதே 

மேல்

பலனை எதிர் பாரக்காதே

நன்மையை செய்

நீ எதிர் பார்ப்பது உன்னிடம் 

உன்னை தேடி வரும்

வானவில்  தோன்றும் போது 

வானம்  அழகாகிறது

நம்பிக்கை  தோன்றும்  போது 

உன் வாழ்க்கை  அழகாகிறது

உன் இளமையில் வாழ்க்கையில்  

சிற்றின்பத்தில் முழ்கிவிடாதே

பின்பு முதுமையில் பேரின்பத்தை 

இழந்து விடுவாய்…

சில நேரங்களில் நாம் எடுக்கும் 

பிழையான முடிவுகள் நம்மை

சரியான பாதையில் பயணிக்க 

கற்றுக் கொடுக்கின்றன

மகான் போல வாழ

வேண்டும் என்று

அவசியம் இல்லை..

மனசாட்சிப்படி

வாழ்ந்தால் போதும்

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது

இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப்

பெரும் வலிகளே நாளை உங்களின்

மிகப் பெரும் பலமாக

மாறிவிடுகின்றது

உன் முயற்சிக்கு முன்னால்

கேலிகள்கிண்டல்கள்துரோகங்கள் 

சோகங்கள்,காயங்கள்சோதனைகள்,

தோல்விகள் யாவும் ஒரு நாள்

தோற்று மாய்ந்து மடியும்

இன்பம் வரும் போது

அதைப் பற்றி

சிந்தனை செய்யாதே..!

அது போகும் போது

அதைப் பற்றி

சிந்தனை செய்

Leave a Comment